மனித உடலை அல்லாஹ்
வடிவமைத்திருக்கும் நேர்த்தியையும், அதிலுள்ள நுணுக்கங்களையும் சற்று உற்றுப்பார்த்தால் அதில் அல்லாஹ்வின்
அருளையும் அவனது ஆற்றலையும் புரிந்துகொள்ளலாம். மனித உடலே இறை இருப்புக்கான ஓர் அத்தாட்சிதான்.
அல்லாஹ் கூறுகின்றான். سَنُرِيهِمْ آيَاتِنَا فِي الْآفَاقِ وَفِي
أَنْفُسِهِمْ حَتَّىٰ يَتَبَيَّنَ لَهُمْ أَنَّهُ الْحَقُّ நிச்சயமாக (அவனே)
உண்மையானவன் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்)
பல கோணங்களிலும், (ஏன்) அவர்களுக்குள்ளேயும்
நாம் காண்பிக்கின்றோம். (41:53)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...