மலை, Mountain என்று ஆங்கிலத்திலும்
ஜபலுன் (جَبَلٌ) என்று
அரபு மொழியிலும் அழைக்கப்படுகின்றது. அல்குர்ஆனில் ஜபல் என்று ஒருமையில் 6 தடவைகளும் ஜிபால்
என்று பண்மையில் 32 தடவைகளும் வந்துள்ளன.
இத்துனை தடவைகள் மலையைப் பற்றி அல்குர்ஆனில் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டுள்ளதென்றால்
அல்லாஹ் அதனை ஆராய்ந்து பார்க்கின்றவர்களுக்கு அதில் பல அத்தாட்சிகளையும் உயிரினங்களின்
வாழ்க்கைக்குப் பல பயன்பாடுகளையும் வைத்திருக்கின்றான் என்பதனைப் புரிந்துகொள்ளலாம்.
உயிர் வாழ்க்கைக்கு எப்படியெல்லாம் மலைகள் உதவிசெய்கின்றன என்பது பற்றி பல ஆராய்ச்சிகள்
நடைபெற்றுவருகின்றன. இதுபற்றிய கல்விக்கு மலையியல் கல்வி (Mountainology) என்று பெயர்.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...