இறைவனின் இருபெரும் அத்தாட்சிகள்தான் இரவும் பகலும். அல்லாஹ் தன் படைப்புகளில் ஒன்றின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றான்
என்றால் அது மிக முக்கியமானவொன்றாகவும் அவனது வல்லமையை வெளிப்படுத்தக் கூடியவொன்றாகவும்
இருக்கும். அந்தவகையில்தான்
அல்லாஹ் திருமறையில் இரவு என்ற ஒரு அத்தியாயத்தையும் இறக்கி அதில் இரவின் மீதும் பகலின்
மீதும் சத்தியம் செய்கின்றான். “(இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக, பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக” (92:1,2) இந்த இரண்டும் வல்ல அல்லாஹ்வின்
இரு பெரும் அத்தாட்சிகளாகும்.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...