ஒரு
கட்டுமான எஞ்சினியர்…13 வது…மாடியிலே வேலை செய்து கொண்டு இருந்தார்… ஒரு
முக்கியமான வேலை…கீழே ஐந்தாவது மாடியில் வேலை செய்து கொண்டு இருந்த
கொத்தனாருக்கு முக்கியமான செய்தி சொல்ல வேண்டும்… செல் போனில்
கொத்தனாரை கூப்பிட்டார் எஞ்சினியர்.. ம்ஹும்..கொத்தனார் வேலை மும்முரத்தில், சித்தாளுடன்
பேசிக் கொண்ட இருந்தார்… போனை எடுக்க வில்லை.. என்ஜினியரும்
உரக்க கத்திப் பார்த்தார்.. அப்பொழுதும்.. கொத்தனார்.. மேலே பார்க்கவில்லை… இவ்வளவுக்கும்… கொத்தனார்
வேலை செய்யும் இடத்தில் இருந்து , அவரால் என்ஜினியரை நன்றாகப் பார்க்க முடியும்…
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...