“இன்னும், பூமியில் அவன் படைத்திருப்பன பல விதமான நிறங்களையுடைய
(செடி கொடிகள், பிராணிகள், பறவைகள்,
போன்ற)வையுமாகும்; நிச்சயமாக
இதில் (அல்லாஹ்வின் அருள் கொடைகளை நன்றியுடன்) நினைவு கூரும் மக்களுக்கு(த் தக்க)
அத்தாட்சியுள்ளது.” [16:13]
பழங்கள்,
காய்கள், தாவரங்கள் மற்றும் இன்னும் மற்றவை அனைத்தினதும் நிறங்களுக்கும் காரணம் அந்தோசயனின் என்ற நிறமிதான். நிறமி என்பது ஒரு வண்ணக்கூட்டுப்பொருள்.
இதில் இரண்டும் வகைகள் உள்ளன. ஒன்று இயற்கை
நிறமிகள் அல்லது உயிரிய நிறமிகள். பச்சையம், பசுங்கணிகம்,
நிறக்கணிகம் போன்றவை இப்பிரிவில் அடங்கும்.
இவை ஒளிச்சேர்க்கையுடன் தொடர்பு உடையவை.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...