திரையின் கதை பற்றி சுருக்கமாக கூறுகின்றேன். பஸிஃபிக் கடலின் ஆழத்தில், பூமியையும் ஒரு ஏலியன் கிரகத்தையும் இணைக்கும் வழி ஒன்று உருவாகிறது. இதன்வழியாக மெதுவாக பிரம்மாண்ட ஏலியன்கள் கடலின் அடியிலிருந்து பூமிக்கு வருகின்றன. இவைகள் வெறுமனே எந்த நோக்கமும் இல்லாமல் வந்துசெல்வதில்லை. அப்படி அவை வந்துசெல்வதில் மிக முக்கியமான நோக்கம் ஒன்று உள்ளது. இந்த ஏலியன்கள் ஏற்கெனவே பூமிக்கு வந்துள்ளன என்று படத்தில் சொல்லப்படுகிறது. அவை ஆதி காலத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படும் டைனோஸார்களாகும்.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...