இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பெயரில் ஏழவே பத்திற்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகள் பலராலும் இயக்கப்பட்டுவந்தன. ஆனால் கடந்த நான்காம் திகதிதான் அப்துல்கலாம் அதிகாரப்பூர்வமாக பேஸ்புக்கில் இணைந்துள்ளார்.
நாட்டின் வளர்ச்சிக்கான தனது திட்டங்களை பேஸ்புக் மூலம் இளைஞர்களுடன் பகிர்ந்து கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பேஸ்புக் இணைய தளத்தில் தினமும் பல்வேறு தகவல்களை அளிக்க இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார். நாட்டின் முன்னேற்றம் குறித்த சிறந்த இலட்சியங்களை உடைய இளைஞர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க பேஸ்புக் நல்ல கருவியாக இருக்கும் என்றார்.
அப்துல்கலாமின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் முகவரி:-
ஆலிப் அலி (இஸ்லாஹி)
6 comments:
பயனுள்ள தகவல்.
பேராசிரியர் அப்துல்கலாம் அவர்களின் சிறந்த சிந்தனைகளை இனி நேரடியாகவே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
சிறந்த பதிவு சகோதரரே!
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றி
நன்றிகள்...
நன்றிகள் தொடரும்...
தொடரட்டும் உங்கள் கருத்துக்களும்...
நல்ல தகவல் ! நன்றி !
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...