சீனாவில் திருட்டு CD மற்றும் DVDகள் மிகப் பிரம்மாண்டமான அளவில் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. அமெரிக்காவில் பதிப்புரிமை செய்யப்பட்ட திரைப்படங்களும், இசை அல்பம்களும், கணினி மென்பொருட்களும் அதிகளவில் சீனாவில் பிரதியாக்கம் செய்யப்பட்டு விற்பனைசெய்யப்பட்டுவருவதாக அமெரிக்க அரசாங்கம் குற்றஞ்சாட்டுகின்றது. ஒவ்வொருவருடமும் இத்திருட்டு வியாபாரத்தினால் மாத்திரம் அமெரிக்கா பில்லியன் கணக்கான டொலர்களை இழந்துவருவதாகவும் கணிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உலக வர்த்தக அமைப்பில் சீனாவுக்கு எதிராகத் தாம் முறையிடப் போவதாக அமெரிக்க நீண்ட நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
1 comments:
pravno svetovanje [url=http://www.kamvlozitidenar.info]kam vloziti denar[/url]
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...