சூரியன் 70% ஆன ஹைட்ரஜன் அணுக்களாலும் 28% ஆன ஹீலியம் அணுக்களாலும் ஆனது. ஒவ்வொரு செக்கனிலும் 600 மில்லியன் டொன் ஹைட்ரஜன் அணுக்கள் 596 மில்லியன் டொன் ஹீலியம் அணுக்களாக தகனமடைகின்றன. எஞ்சிய 4 மில்லியன் டொன்னும் வெப்பமாகவும் வெளிச்சமாகவும் இன்னும் பிற வாயுக் கதிர்களாகவும் வெளியேற்றப்படுகின்றன. சூரியனின் நடுப் பகுதியிலிருந்து சக்தி மேற்பரப்பை வந்தடைய 10 மில்லியன் வருடங்கள் செல்லும். சூரியனில் அல்லாஹ் பல் அத்தாட்சிகளை காண்பிக்கிறான்.
1 comments:
waw!!!
அற்புதமான ஆக்கம் நண்பரே!
சூரியன் பற்றி வியத்தகு செய்திகளை குர்ஆன் கூறியுள்ளதா? ஆச்சரியமாக உள்ளது.
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...