"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

08 November 2017

மின்மினிப் பூச்சிகள்

இரவு நேரத்தில் பரந்த வயல் வெளியையோ அல்லது அடர்ந்த மரத் தோப்பையோ அமைதியாக உற்றுப் பாருங்கள். வானில் நட்சத்திரங்கள் விட்டு விட்டு ஒளிர்வதைப்போல நூற்றுக்கணக்கில் மின்மினிப் பூச்சிகள் அப்பகுதியெங்கும் மின்னி மின்னிப் பறப்பதைக் கண்டு மகிழலாம். உண்மையிலேயே ரசனை உணர்வுடன் பார்ப்பீர்களானால் இனம்புரியாத அமைதியும் நிம்மதியும் உங்கள் உள்ளங்களை ஆட்கொள்ளும். வல்லவனின் படைப்புகள் யாவுமே அதிசயம்தான். அதில் மின்மினியும் ஒன்றுதான்.

அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...