ஆப்கானை ஆக்கிரமிப்பதற்காக இரட்டைக் கோபுரத் தாக்குதலின் சூத்திரதாரிகளாக அமெரிக்காவினால் சித்தரிக்கப்பட்ட ஒரு அமைப்புதான் அல்கைதா. இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கும் அல்கைதா அமைப்பினருக்கும் எந்தவிதத் தொடர்புமில்லை என அமெரிக்காவின் புத்திஜீவிகள் பின்னால் கண்டறிந்து கூறியும் அமைரிக்கா அதனைக் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. ஆப்கானுக்கு அடுத்ததாகத் தற்போது பாக்கிஸ்தானை ஆக்கிரமிப்பதற்காக அமெரிக்காவினால் “அமெரிக்காவின் மிக மோசமான எதிரி” என்று ஊதிப் பெருப்பித்து வரும் ஒரு சொல்லாடல்தான் “ஹக்கானி பயங்கரவாதம்”
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...