"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

23 February 2010

பெண்ணியம் ஒரு மாற்றுப் பார்வை

...ஆலிப் அலி...
அல்ஹஸனாத் சஞ்சிகையில் பிரசுரமாகியது

2001ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ம் திகதி அப்கானிஸ்தானில் வைத்து தலிபான் முஜாஹிதீன்களால் கடத்தப்பட்டு பத்து நாட்களின் பின் விடுதலைசெய்யப்பட்டபோது இஸ்லாத்தைத் தழுவிய பிரிட்டனின் முன்னனி ஊடகவியலாளர்யுவோன் ரிட்லிபெண்ணியம் பற்றிக் கூறுவதை அவதானிப்போம். “அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் ஆண்கள் பெண்களைவிட மேலானவர்கள் என்ற எண்ணம் காணப்படுகின்றது. விளம்பரக் காட்சிப்பொருளாகப் பெண், அரை நிர்வாணப் படங்களில் பெண், வல்லாங்கு,  பாலியல் துஷ்பிரயோகம்,  வன்முறை என்பன இங்கு சர்வசாதாரணம். ஆண்-பெண் சமத்துவம் என்பது ஒரு பிரம்மை. ஹிஜாப் அணியும் இஸ்லாமியப் பெண்கள்தான் மேற்கு நாடுகளில் கண்ணியமானவர்கள். அவர்களுக்கு முன்னால் பெண்ணியம் தலைகுணிந்து நிற்பதை நான் காண்கின்றேன். பேண்ணியம் என்பது மேற்கின் மற்றொரு சொல்லேதவிர நடைமுறையல்ல!” என்று அழகாக விளக்குகின்றார்.

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...