எழுங்கள், கிழக்கின்
அடிவானில் இருள் கப்பிக்கொண்டுள்ளது. நம் நெருப்பெழும் குரலால் (தூங்கும்) அவையில்
விளக்கேற்றுவோம். (அல்லாமா இக்பால்)
இக்பால் உலகம் போற்றும் சர்வதேசக் கவிஞர்.
தூங்கிக் கிடந்த மனித உள்ளங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்பி பேனா முனையில்
செயலூக்கம் கொடுத்த அவரின் படைப்புகள் காலாத்தால் அழியாதவை. மனிதத்தின் நோக்கம்
அறியாதிருந்த சமூகத்தை ஓர் இலட்சியவாத சமூகமாகக் கட்டமைக்க அரும்பாடுபட்டவர்தான்
கவிஞர் அல்லாமா இக்பால்.
அஷ்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A.
உங்கள் கருத்து:
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...