இந்தக் கட்டுரையை வாசித்துக்கொண்டிருக்கின்ற
நீங்கள் உங்கள் வாழ்நாளில் நிச்சயமாக ஒரு தடவையேனும் ஸம் ஸம் நீரை அருந்தாமல் இருந்திருக்க
மாட்டீர்கள். ஹஜ், உம்ராக் கிரியைகளை
நிறைவேற்றிவிட்டு நாட்டுக்கு வருகின்ற உறவுக்காரர்கள் யாராவது கொண்டுவந்து தந்த ஸம்ஸம்
நீரை மருந்துபோன்று எமது வீடுகளில் போத்தலில் அடைத்து பத்திரமாக வைத்திருப்போம். உலகளவில்
முஸ்லிம்களால் புனித நீராகக் கருதப்படும் ஸம்ஸம் நீர் ஏன் புனிதமாகக் கருதப்படுகின்றது? அதில் இருக்கின்ற
அற்புதத் தன்மைகள் என்ன? என்பன பற்றி இத்தொடரில்
பார்ப்போம்.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...