அரபு மொழியில் மாதுளம் பழம் ரும்மானுன் எனவும் ஆங்கிள மொழியில் Pomegranate
என்றும் அழைக்கப்படுகின்றது.
தமிழ் மொழியில் மாதுளம் பழம் எனப் இப் பெயர் வருவதற்கு சுவாரஷ்யமானதொரு காரணம் கூறப்படுகின்றது.
பெண்களின் உள்ளத்தில் பிறர் எளிதில் அறிய இயலாத வகையில் ரகசியங்கள் மறைந்திருப்பது
போல, மாதுளம்பழத்தினுள்ளும் பல
விதைகள் மறைந்திருப்பதால் மாது+உள்ளம்+பழம்= மாதுளம்பழம் எனப் பெயர் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மாதுளம் பழத்தின் தாவரவியல் பெயர் Punica
granatum என்பதாகும்.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...