ஜனாதிபதியின் மத்திய கிழக்கு
நாடுகளுக்கான ஆலோசகர் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மெளலானா அவரது பதவியிலிருந்து
உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். பல்வேறு மோசடிகளில்
சம்பந்தப்பட்டமை தொடர்பாகவே அவர் பதவிநீக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
மலேசியாவுக்கு வெள்ளைச் சந்தனம்
கடத்தியமை, மியன்மார் அரசுக்கு
பெருந்தொகை நிதியை சவூதி அரேபியாவிலிருந்து பெற்றுத்தருவதாக ஏமாற்றியமை தொடர்பாகவே
இவர் பதவீநீக்கப்பட்டிருப்பதாக மேலும் தெரியவருகிறது.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...