ஒரு தடவை சுலைமான் (அலை) அவர்கள் தமது படை பட்டாளத்துடன் ஒரு
வழியால் வரும் தருனம் அங்கிருந்த சில எறும்புகள் பேசிக்கொண்ட செய்தியை அவர்கள் செவியுற்றார்கள்
என்ற சம்பவத்தை பின்வரும் திருமறை வசனம் (27:16-19) பேசுவதனூடாக எறும்புகள் பற்றிய மாபெரும் அறிவியல் அற்புதம்
ஒன்றை அல்குர்ஆன் முன்வைக்க முனைகின்றது. எறும்புகள் பற்றியும் அவற்றின் செயற்பாடுகள், நுணுக்கங்கள் பற்றியும் பல ஆய்வுகள் இன்று
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாய்வுகள் எறும்புகள் பற்றி நாம்
அறியாத பல்வேறு அற்புதங்களையும் இறைவனின் வல்லமைகளையும் தெளிவுபடுத்துகின்றன.
எறும்புகள் பற்றிய விஷேட கற்கைக்கு Myrmecology எனப் பெயர் வழங்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...