"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

02 June 2010

உயிர்பல்வகைமையும் (Bio diversity) சுற்றுச் சூழல் தொழில்நுட்பமும் (Green Technology)

உயிர்வாழ்க்கைக்குச் சாத்தியமான இந்தப் பூவுலகில் மனிதனால் புரியப்படும் பல்வேறு காரணிகளால் அதன் எதிர்காலமே கேள்விக்குள்ளாகி வருகின்றது. நவீன விஞ்ஞான தொழில்நுட்ப விருத்தியில் முன்னேரிச்செல்லும் மனிதன் அதிகமாகவே இயற்கைகையச் சீண்டிவிட்டுள்ளான். இதனால் புவி வெப்பமடைதல் (Global worming),  ஓசொன் படலத்தில் துவாரம், வளி, நீர் என்பன மாசடைதல் என பல்வேறு சவால்களை இன்று இவ்வுலகம் எதிர்நோக்கியுள்ளது. இதன் மூலமாக பூவுலகின் உயிர்ப் பல்வகைமை அழிவைநேக்கி சென்றுகொண்டிருக்கின்றது. 

ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)

உங்கள் கருத்து:

1 comments:

Anonymous said...

Mashallah.. great job, brother. really nice.
May Allah bless u and accept ur good deeds inshallah.

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...