தஸ்லீமா நஸ்ரின் டுவிட்டரில் தோன்றி குர்பானிக்காக மிருகங்களை அறுப்பதை விமர்சித்துள்ளார். அப்பாவி மிருகங்களின் ரத்தத்தை கேட்கும் கடவுள் எப்படி சிறந்த கடவுளாக இருக்க முடியும் என்று அறியாத்தனமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். உணவுக்காக அப்பாவி மிருகங்களை கொலை செய்து விட்டு கடவுள் பெரியவன் என்று சொல்வது தேவையில்லாதது என்றும் இம்மிருகங்கள் அல்லாஹ்வை நம்பாததால் தான் அவற்றுக்கு இக்கதி என்றும் அவைகளுக்காகத் தான் பரிதாபப்படுவதாகவும் தஸ்லீமா கூறியுள்ளார்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...