If you think that the current economic crisis is something that has never happened in history before, you may be wrong!
After the collapse of the agriculture sector in Zimbabwe in 2000, the inflation in that country skyrocketed to 231 million percent a year! Just think about it - 231 000 000%! Unemployment went up to 80% and a third of country's population left it.

சீனாவில் நடந்த உண்மைச் சம்பவம். 2 வயதுக் குழந்தைக்கு மேலால் இரண்டு மூன்று வாகனங்கள் கடந்து செல்லும் காட்சி. கண்களைக் குளமாக்குகிறது. எத்தனையோ பேர் கண்டும் காணாததுபோல் செல்கின்றார்களே! ஏன்? அறியாமல் செய்கின்றார்களா? அல்லது இவர்களுக்கு ஈவு, இரக்கமே இல்லையா?
இவ்வருடம் சமாதானத்திற்கான நோபல் விருது மூன்று பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் மேற்கு ஆபிரிக்க நாடான லைபீரியாவைச் சேர்ந்தவர்கள். முதலாமவர் லைபீரியாவின் தேர்தல் மூலம் தெரிவான முதலாவது பெண் ஜனாதிபதியான எலன் ஜோன்ஸன் சிர்லீப் என்பவரும் இரண்டாமவராக அதே நாட்டைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளரான லெய்மாஃ ஜீபோவி என்பவரும் மூன்றாவதாக யெமன் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளரும் ஜனநாயக ஆதரவுச் செயற்பாட்டாளருமான தவக்குல் கர்மான் ஆகியோருமவர்.
நோபல் பரிசு வரலாற்றில் பெண்களுக்கு மிக அரிதாகவே விருதினைப் பெறும் வாய்ப்புக் கிடைக்கின்றது. ஆனால் இத்தடவை மூன்று பெண்கள் நோபல் பரிசு பெற்றிருப்பதும் அதிலும் முதல் தடவையாக ஒரு அறபுப் பெண் விருது பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

ஆப்கானை ஆக்கிரமிப்பதற்காக இரட்டைக் கோபுரத் தாக்குதலின் சூத்திரதாரிகளாக அமெரிக்காவினால் சித்தரிக்கப்பட்ட ஒரு அமைப்புதான் அல்கைதா. இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கும் அல்கைதா அமைப்பினருக்கும் எந்தவிதத் தொடர்புமில்லை என அமெரிக்காவின் புத்திஜீவிகள் பின்னால் கண்டறிந்து கூறியும் அமைரிக்கா அதனைக் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. ஆப்கானுக்கு அடுத்ததாகத் தற்போது பாக்கிஸ்தானை ஆக்கிரமிப்பதற்காக அமெரிக்காவினால் “அமெரிக்காவின் மிக மோசமான எதிரி”என்று ஊதிப் பெருப்பித்து வரும் ஒரு சொல்லாடல்தான் “ஹக்கானி பயங்கரவாதம்”

Forget eating the worm after downing your tequila - with these bottles of unusual wine produced in Vietnam, a tasty tipple comes with a far more potent bite.
ஒரு சகோதரர் வெறுப்பதை நாம் பேசுவதே புறம் ஆகும். அது அவருடைய உடல், மார்க்கம் மற்றும் உலக விஷயம், மனோநிலை, நடைமுறை, குணம்.. ஆகிய எதனோடு தொடர்புடையதாக இருந்தாலும் சரியே! புறம் பேசுவதில் பல வகைகள் உள்ளன. ஒரு முஸ்லிமின் குறையைக் கூறுவதும் பிறரை இழிந்துரைப்பதும் புறம் பேசுவதில் ஒருவகையே! அல்லாஹ் நாடினால் தன் அடியானின் பாவங்களை மன்னித்துவிடுவான். ஆனால் அவ்வடியான் மற்றுமொரு அடியானுக்கு, சகோதரனுக்கு அவனுடைய கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படும் விதமாக இவ்வுலகில் நடந்திருப்பானாகில் அவன் மன்னிக்கும் வரை அக்குற்றத்தை அல்லாஹ்வும் மன்னிக்கப்போவதில்லை.

அஹ்மத் அல் ஷெய்பானி என்ற 18 வயது இளைஞனால் லிபியாவின் ஜனாதிபதி முஅம்மா் அல்கடாபி கொலைசெய்யப்பட்டுள்ளதாக அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது. ஆலிப் அலி (இஸ்லாஹி)

1882 இல் டொக்டா் ஜிகோரா கானோ என்னும் ஜப்பானியர் ஜீஜிட்ஸு எனும் தற்காப்புக் கலையை மேம்படுத்தி ஜுடோக் கலையை உருவாக்கினார். ஜுடோக் கலையில் மிக உயர்ந்த பட்டமாகிய “ஷீகான்” என்ற பட்டம் இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை. ஷீகான் பட்டத்திற்கு அடுத்ததாக உள்ள “ஜுடான்” என்ற பத்தாவது டேன் பட்டமே உலகில் பத்துக்கும் குறைவான நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (09/10/2011) அன்று கல்எளிய வேபடமுல்ல கிராமப்பகுதியில் அமைந்திருக்கும் பௌத்தவிகாரையொன்றில் இலங்கை ஜமாதே இஸ்லாமியின் அனுசரனையுடன் ஒரு நாள் மருத்துவ முகாம் ஒன்று நடாத்தப்பட்டது.
ஈராக்கின் பொதுமக்கள் தமது அன்றாட வாழ்க்கைச் செலவினங்களைக்கூட கவனித்துக்கொள்ள பணமில்லாமல் தங்கள் உடல் உறுப்புக்களையே விற்றுப் பிழைக்கிறார்கள். மருத்துவமனைகளைநோக்கி உறுப்புகளை விற்பனை செய்ய வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச்செல்கின்றது. ஈராக் மக்களது உறுப்புகளை விலைக்கு வாங்கிச் செல்ல உலகின் பல பகுதிகளிலும் ஆட்கள் உள்ளனர். சாதாரண பொதுமகன் மாத்திரமல்ல ஈராக்கின் எழுத்தாளர்கள்,அறிவு ஜீவிகளுக்குக் கூட இதே நிலைதான்.