"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

13 October 2011

கல்எளியவில் ஒரு நாள் மருத்துவ முகாம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை (09/10/2011) அன்று கல்எளிய வேபடமுல்ல கிராமப்பகுதியில் அமைந்திருக்கும் பௌத்தவிகாரையொன்றில் இலங்கை ஜமாதே இஸ்லாமியின் அனுசரனையுடன் ஒரு நாள் மருத்துவ முகாம் ஒன்று நடாத்தப்பட்டது.


படங்கள் : யஹ்யா கான்
தொகுத்தது : ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...