1882 இல் டொக்டா் ஜிகோரா கானோ என்னும் ஜப்பானியர் ஜீஜிட்ஸு எனும் தற்காப்புக் கலையை மேம்படுத்தி ஜுடோக் கலையை உருவாக்கினார். ஜுடோக் கலையில் மிக உயர்ந்த பட்டமாகிய “ஷீகான்” என்ற பட்டம் இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை. ஷீகான் பட்டத்திற்கு அடுத்ததாக உள்ள “ஜுடான்” என்ற பத்தாவது டேன் பட்டமே உலகில் பத்துக்கும் குறைவான நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
1 comments:
"ஜுடோக் கலையில் மிக உயர்ந்த பட்டமாகிய “ஷீகான்” என்ற பட்டம் இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை. ஷீகான் பட்டத்திற்கு அடுத்ததாக உள்ள “ஜுடான்” என்ற பத்தாவது டேன் பட்டமே உலகில் பத்துக்கும் குறைவான நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது."
பாராட்டுகள்.....
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...