பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி நிகலஸ் சர்கோசி நீண்ட காலமாக எடுத்துவந்த முயற்சி கைகூடி விட்டதில் மிகுந்த சந்தோசத்தில் இருக்கின்றார். என்ன தெரியுமா? பிரான்ஸ் நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு நிகாப் எனும் ஆடைச் சிறையிலிருந்து விடுதலை பெற்றுக் கொடுத்தமைதான் அவரது சந்தோசத்திற்குக் காரணம். பிரான்ஸ் நாட்டு பாராளுமன்றம் முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிவதற்கான தடைச் சட்டத்தை உத்தியோகபூர்வமாகவே அமுலுக்குக் கொண்டுவந்துள்ளது.
ஆலிப் அலி (இஸ்லாஹிய வாளாகம்)
ஆலிப் அலி (இஸ்லாஹிய வாளாகம்)
1 comments:
salam. this article is suitable for curent world situation. i like it too much aalif br.
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...