உயிர்க் கொல்லி கோலா உலகில் மிக மாசுபட்ட பானமாகும்
1998ம் ஆண்டு அமெரிக்க சிறுவர்களை சோடா மற்றும் இனிப்பு கலந்த மென் பானங்களுக்குப் பழக்கப்படுத்தியதன் காரணத்தாலும், சிறுவர்களிடையே கொகா கோலாவை பிரபல்யப்படுத்துவதற்காக கார்டூன் நிகழ்ச்சிகளை பயண்படுத்தியதன் காரணதத்தாலும் தொழிற்சாலை வளவினுள் கருப்பின தொழிலாளர்களின் அடிப்படை மனித உரிமைகளைப் புறக்கனித்ததன் காரணத்தினாலும் 2001ம் ஆண்டு உலகில் மிக அபகீர்த்திமிக்க பல்தேசிய நிறுவனமாக கொகா கோலா நிறுவனம் அடையாளமிடப்பட்டது. அமெரிக்க கெலிபோனிய மானிலத்திலிருந்து அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை........
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...