பெண்: நீங்க தம் அடிப்பீங்களா?
ஆண்: ஆமா!
பெண்: ஒரு நாளைக்கு எத்தனை பாக்கெட்?
ஆண்: ஒரு மூணு பாக்கெட் அடிப்பேன்…
பெண்: ஒரு பாக்கெட் விலை நாற்பது ரூபாய்ன்னு வைச்சுக்கிட்டா ஒரு நாளைக்கு நூற்றி இருபது ரூபா! சரியா?
ஆண்: சரிதான்…
பெண்: எத்தனை வருஷமா தம் அடிக்குறீங்க?
ஆண்: ஒரு இருபது வருஷமா அடிக்குறேன்.
பெண்: ஒரு வருஷத்துக்கு சுமார் 44ஆயிரம்ன்னா! இருபது வருஷத்துக்கு சுமார் ஒன்பது லட்சரூபாய் ஆகுது சரியா?
ஆண்: சரிதான்…
பெண்: இந்த பணம் இருந்தா நீங்க ஒரு BMW கார் வாங்கி இருக்கலாம்….
ஆண்:ம்ம்ம்ம்ம்… .. நீங்க தம் அடிப்பீங்களா?
பெண்: ச்சே ச்சே நோ நோ…!
ஆண்: அப்போ உங்க BMW கார் எங்க நிக்குது…!
பெண்: _______________ _______________ ___"

ஆலிப் அலி (இஸ்லாஹி)
4 comments:
கருத்துள்ள நகைச்சுவை...
Super Punch last line.
சும்மா நச்...
good intrsting
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...