"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

11 April 2023

லைலத்துல் கத்ர் – ஓர் இரவா? ஒரு முழு நாளா? ஆய்வு

லைலதுல் கத்ர் முழுப் பிரபஞ்சத்திற்குமானது.

அல்குர்ஆன் லவ்ஹுல் மஹ்பூல் (பாதுகாக்கப்பட்ட பலகை) இலிருந்து கீழ் வானத்தில் காணப்படுகின்ற "பைத்துல் இஸ்ஸா" எனப்படுகின்ற கன்னியம் பொருந்திய இடத்திற்கு மொத்தமாக இறக்கப்பட்ட நாள்தான் புனித ரமழான் மாதத்தின் லைலதுல் கத்ர் எனப்படுகின்றது. இதனை The Night of Decree என்று அழைக்கின்றோம். அதாவது இங்கு சொல்லப்படுகின்ற இந்த நாள் பூமிக்கு மட்டும் உரித்தானதொரு நாளோ இரவோ அல்ல. மாற்றமாக இந்த நாள், இந்த நேரம் முழுப் பிரபஞ்சத்திற்கும் உரித்தானதாகும். அல்குர்ஆன் இறக்கப்பட்டதன் கண்ணியம், மகத்துவம் முழுப் பிரபஞ்சத்திற்கும் சேரும்.
அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) 

உங்கள் கருத்து:

19 August 2022

சுலைமான் நபியின் ஹுத் ஹுத் பறவை | Hoopoe

ஹுத் ஹுத்என்றதுமே இப்பறவையையும் அதுதொடர்பாக அல்குர்ஆனில் வந்துள்ள சம்பவமும் உங்கள் ஞாபத்திற்கு வந்திருக்கும். சூரா அந்நம்லில் சுலைமான் நபியவர்களின் சரித்திரத்தைப் படிக்கும்போது ஹுத் ஹுத் என்ற இப்பெயரைக் கண்டுகொள்ளலாம். இப்பறவைக்கு அல்லாஹ் கொடுத்துள்ள புத்திக் கூர்மையையும் அதன் வாழ்க்கை முறைகளையும் இத்தொடரில் கற்றுக்கொள்வோம்.

ஹுத் ஹுத் என்ற பெயரில் இப்பறவை சுலைமான் நபியவர்கள் காலத்திலிருந்தே திரிபுபடாமல் அழைக்கப்பட்டு வருகிறது. இச் சம்பவத்தை அல்லாஹ் நபியவர்களுக்குக் கூறியதிலிருந்து, அல்குர்ஆனில் இடம்பெற்றிருப்பதிலிருந்து சுமார் 1400 ஆண்டுகளாக இப்பெயர் நிலைத்திருப்பதும் அற்புதம்தான். இதன் அறிவியற் பெயர் Upupa epops  என்பதாகும். ஆங்கிலத்தில் “Hoopoe” என்றும் தமிழில் கொண்டலாத்திஎன்றும் அழைக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் Hoopoe என்ற இப்பெயர் வரக் காரணம் அதன் குரலெழுப்பும் சப்தம்தான். இவை சப்தமிடும்போது ஹுப்… ஹுப்… என்ற ஒலியே வெளிப்படும். இதனாலயே இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவியலில் விலங்கினங்களின் குரலொலியை வைத்துப் பெயரிடும் முறை Onomatopoetic எனப்படுகின்றது. தமிழில் கொண்டலாத்தி என்பதற்குக் காரணம் அது தன் தலைமேல் இருக்கும் கொண்டையை விரித்து நடனமாடுவதாலாகும்.

14 June 2021

கனவில் நடந்தவை நிஜத்திலும் நடக்கலாம் - வீடியோ

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

08 May 2021

அதிரவைக்கும் அனகோண்டா

1997 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வெளியான அனகோண்டா திகில் திரைப்படத்தினூடாகத்தான் உலக மக்களில் அதிகமானவர்களுக்கு அனகோண்டா பாம்புகள் பற்றி தெரியவந்தது. இத்திரைப்படம் பல கோடிகளை ஈட்டி வெற்றி பெற்றது. வெற்றியின் காரணமாக இதனைக் கருவாக வைத்து தொடர்ச்சியாக இன்னும் சில படங்களும் வெளியிடப்பட்டன. உண்மையிலேயே இவ்வளவு பிரம்மாண்டமான பாம்பு உள்ளதா? கொடூரமானதா? பெரிய விளங்குகளையும் வேட்டையாடுமா? மனிதர்களையும் கொன்று தின்னுமா? என்றெல்லாம் கேள்வி எழும்பியது அதனைத் தொடர்ந்துதான். இனி பல்வேறு வாய் வதந்திகளும், கட்டுக் கதைகளும் அன்றைய தினங்களில் பரவின. எனவே டிஸ்கவரி போன்ற சில டீவீ செனல்கள் அனகோண்டா பாம்புகளின் உண்மைச் செய்திகளை ஆவணப்படமாக வெளியிட ஆரம்பித்தன.

அஷ்.ஆலிப் அலி 

29 December 2020

இறந்த பின்பும் உடல் வேதனையை உணர்கின்றது - விஞ்ஞானிகள் தெரிவிப்பு. எரிப்பதா? புதைப்பதா?

பொதுவாகவே இறந்த சடலங்களை அடக்கம் செய்வதா? தகனம் செய்வதா? எது சிறந்தது? என்ற வாத விவாதங்கள் நீண்ட காலமாகவே இருந்து வருகின்றன. என்றாலும் கொரோனாத் தொற்றின் பரவலோடு இக்கதையாடல் இன்னும் சூடுபிடித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளாகி இறந்துபோனவர்களது சடலங்களை அடக்கம் செய்வதா? தகனம் செய்வதா? அடக்கம் செய்வதால் ஏதும் பின்விளைவுகள், பாதிப்புகள் ஏற்படுமா? எரித்துவிடுவது சிறந்ததா? என பல வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக இங்கு சில தெளிவுபடுத்தல்களை வழங்கலாம் என்று நினைக்கின்றேன்.

அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A

Dip. In psychological Counseling, Al-Quran & Science researcher.

19 December 2020

ராட்சதப் பல்லி - கொமோடோ டிராகன்.

இந்தோனேசியத் தீவுகளில் அதிலும் கொமோடோத் தீவுகளில் அதிகமாக வாழும் ஒரு உயிரினம்தான் இந்த கொமோடோ டிராகன் (Comodo dragon). இவை தமிழில் கொமோடோ உடும்பு அல்லது கொமோடோ பல்லி என அழைக்கப்படுகின்றன. வாரனஸ் கொமோடோயென்சிஸ் என்ற அறிவியற் பெயரில் அழைக்கப்படும் இவை வரானிடே என்ற உடும்பு குடும்பத்தில் அடங்குகின்றன. உலகில் உள்ள பல்லி வகைகளிலேயே மிகப்பெரிய வகையும் இதுதான். பார்ப்பதற்கு அச்சத்தை ஊட்டும் தோற்றத்தைக் கொண்டிருக்கும். தோற்றத்தில் அகன்ற, தட்டையான தலை, உருண்டையான வாய்ப் பகுதி, வளைந்த குட்டைக் கால்கள், பெரிய சதைப்பற்றான நீண்ட வால், சாம்பல் நிறத் தோல் என்பவற்றைக் கொண்டுள்ளன. இவை சுமார் பத்து அடி நீளமும், 80 கிலோ எடையும் கொண்ட ராட்சதப் பல்லிகளாகும்.

அஷ்.ஆலிப் அலி (இஸ்லாஹி) 

20 October 2020

கற்பக விருட்சம் தென்னை

பிள்ளையைப் பெத்தா கண்ணீரு; தென்னையைப் பெத்தா இளநீரு” இப்படி ஒரு பாடல் வரி உண்டு. “ஒன்ன வளக்குறத இரண்டு தென்னை மரத்த வளர்த்திருக்கலாம்! “பிள்ளைகளைப் பெற்று அவர்களால் மனம் வருந்திக்கொண்டிருக்கும் பெற்றோர் இப்படியான வார்த்தைகளைக் கூறுவதை முன் சென்ற பரம்பரையினரிடம் அடிக்கடி கேட்க முடியும். இதில் தென்னையை உதாரணமாகக் கூறியிருப்பது தென்னையின் மகிமையும் அதன் பயன்பாடுகளும் மனிதனைவிட அதிகமாக இருக்கின்றது என்பதனால்தான். இத்தொடரில் தென்னையின் அற்புதப் பயன்கள் பற்றி அறிந்துகொள்வோம்.

29 September 2020

சவால்களை எதிர்கொள்ளும் இகுவானா பல்லிகள்.

அறிமுகம்.

நீங்கள் இங்கு படத்தில் காண்பது ஆங்கிலத்தில் இகுவானா (Iguana) எனவும் தமிழில் பேரோந்தி எனவும் அறியப்படும் ஒருவகைப் பல்லி இனத்தைத்தான். இது உலகில் வாழும் மிக அறிய மற்றும் அற்புதமான உயிரினங்களில் ஒன்று. இந்த இகுவானாக்கள் தற்போது மத்திய மற்றும் தென் அமெரிக்காமெக்ஸிகோகலாபிகஸ் தீவுகள்கரிபியன் தீவுகள்பிஜி மற்றும் மடகஸ்கார் ஆகிய பகுதிகளில் பரவலாக வாழ்கின்றன. பிறந்ததிலிருந்து பல அபாயகரமான கட்டங்களைக் கடந்துதமது உயிரைத் தக்கவைத்துக்கொள்வதற்காக பல்வேறு போராட்டங்களை நடாத்தி உயிர் தப்பி வாழும் ஆச்சரியமான வாழ்க்கைப் பாடத்தை இவை நமக்கு சொல்லித்தருகின். இவற்றிலிருந்தும் பாடம் கற்போம் வாருங்கள்.

17 March 2020

ஓங்கி வளரும் மூங்கில் மரம்

பேராதனை தாவரவியற் பூங்காவிற்குச் சென்றால் தவறாமல் ஒரு முறை மூங்கில் மரங்கள் நிறைந்திருக்கும் பகுதிக்குச் சென்று வாருங்கள். வகை வகையான மூங்கில் மரங்களைக் கண்டுகொள்ளலாம். பச்சை மூங்கில், மஞ்சள் மூங்கில், கருப்பு மூங்கில், சிவப்பு மூங்கில் என ஏராளமான, அளவிலும் தோற்றத்திலும் வித்தியாசமான பல மூங்கில் மரங்களைக் கண்டுகொள்ளலாம். அந்த இடம் கூட பார்ப்பதற்கு அழகாகவும் ரம்யமாகவும் இருக்கும். பூங்காவுக்கு பூக்களை மட்டுமே பார்க்கச் செல்லும் பலரும் மூங்கில் மரத்தில் என்னதான் இருக்கின்றது பார்ப்பதற்கு? என்று அலட்சியத்துடன் அதன் அழகை ரசிக்கும் சந்தர்ப்பத்தைத் தவறவிடுகின்றனர். பார்ப்பதற்கு மட்டுமல்ல, படிப்பதற்கும் மூங்கில் மரத்தில் பல விடயங்கள் இருக்கின்றன. படிப்போமா…
அஷ். எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A.
Dip. In psychological Counseling, Al-Quran & Science Researcher.

22 January 2020

வீரத்தின் அடையாளம் புலி

சிங்கம் காடிட்டின் அரசனாக மதிக்கப்பட்டாலும் பல சந்தர்ப்பங்களில் வீரத்திற்கு புலிதான் உவமிக்கப்படுகின்றது. சிங்கத்திற்கு இணையாக காட்டுக்குள் திமிரோடு திரியும் அடுத்த விலங்கு புலிதான். சிங்கத்தைவிடவும் உடலமைப்பில் புலி பெரியது. சிங்கத்திற்கும் புலிக்கும் இடையில் நடைபெற்றுள்ள சண்டைகளிலெல்லாம் புலிதான் வெற்றி பெற்றுள்ளது. உணவுச்சங்கிலியின் முக்கிய இனம். இத்தொடரில் புலிகளின் வீர தீரமான வாழ்க்கை பற்றிப் பார்ப்போம்.

14 November 2019

தேன் பருகும் தேன் சிட்டு

காலை ஆறு மணி இருக்கும். ஜன்னல் வழியாக டொக் டொக்…” என்று ஒரு சப்தம். யார் ஜன்னலை விடாமல் தட்டிக்கொண்டிருப்பது? என்று சற்று கோபத்தோடு எட்டிப் பார்த்தேன். சின்னஞ் சிறிய ஹம்மிங் பேர்ட் ஒன்று அதன் விம்பம் கண்ணாடியில் இருப்பதைக கண்டு ஏமார்ந்து தன் அலகினால் தட்டி விளையாடிக்கொண்டிருந்தது. அந்த ஹம்மிங் பேர்ட் தான் இக்கட்டுரையை எழுதத் தூண்டியது.

அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A
Dip. In psychological Counseling
Al-Quran & Science Researcher

21 September 2019

victim number 8 series.

எமது இலங்கை நாட்டின் இன்றைய சூழ்நிலைக்கு மிகவும் பொருந்திச் செல்லும் ஒரு சீரியல். "La víctima número 8 - victim number 8" (எட்டாவது பலி) என்ற ஸ்பானிஷ் தொலைக்காட்சித் தொடர் Netflix இல் காணக் கிடைக்கிறது. ஒரு நாட்டின் அரச புலனாய்வுத்துறையினர் பயங்கரவாத குண்டுத் தாக்குதலை நடத்தி விட்டுஅதைச் செய்தவர்கள் ஜிகாதி தீவிரவாதிகள் என்று சொல்லி ஒரு அப்பாவி அரபு இளைஞனை பலியாடு ஆக்குவது தான் கதைக்கரு. படத்தில் ஒமார் ஜமால் என்ற அரபு இளைஞனாக ஒரு ஸ்பானிஷ் நடிகரே நடித்துள்ளார். தமிழில் வெளியான விசாரணை படத்தின் பாணியில் தான் இந்தத் தொடர் எடுக்கப் பட்டுள்ளது.
நன்றி கலை மார்க்ஸ்

13 September 2019

கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்...

எனது எதிர்காலத்திற்காக ஆரம்பப்பாடசாலையில் படித்தேன். பிறகு என்னுடைய எதிர்காலத்திற்காக சாதாரண தரம் படிக்கச் சொன்னார்கள். படித்தேன். பின்னர் என் எதிர்காலத்திற்காய் உயர்தரத்தையும் படிக்கச்சொன்னார்கள். அதனையும் படித்தேன். தொடர்ந்து எனது எதிர்காலத்திற்காய் இளமாணிக்கற்கையையும் தொடரும்படி சொன்னார்கள். அதன்பிறகு என் எதிர்காலத்திற்காய் தொழிலொன்றைத் தேடும்படி சொன்னார்கள். தேடினேன். பின்னர் எனது எதிர்காலத்திற்காய் திருமணம் முடிக்கச் சொன்னார்கள். முடித்தேன்.

20 August 2019

அருள் நிறைந்த ஸைதூன் - ஒலிவ்

நாம் ஒரு விடயத்தை உண்மைப் படுத்துவதற்காக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுவோம். அவ்வாறு அல்லாஹ் ஒரு விடயத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவானென்றால் அதன் மீது சத்தியம் செய்வான். இரவு, பகல், சூரியன், சந்திரன், வானம், பூமி, மலைகள் என்று பலவற்றின் மீதும் சத்தியம் செய்துள்ளான். அதேபோன்றுதான் அல்குர்ஆனில் 95 ஆம் அத்தியாயம் 1 ஆம் வசனத்தில் வத்Zஸைதூன் என ஸைதூனின் மீது சத்தியமிட்டுள்ளான். மற்றுமொரு இடத்தில் அது பரகத் நிறைந்த்து என்றும் கூறுகின்றான். முஸ்லிம்கள் எம்மைப்போன்று யூத, கிறிஸ்தவர்களும் இதனை கண்ணியமான, புன்னியமான ஒன்றாகப் பார்க்கின்றனர். அப்படி என்னதான் அதில் முக்கியத்துவம் இருக்கின்றது என்று பார்ப்போம்.

07 July 2019

யார் அழுவார் நீ உயிர் துறக்கையிலே?

"நீ அழுத வண்ணம் பிறந்த போது உன் வரவால் உலகம் மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டு உன்னை வரவேற்றது, பிரிவின் போது துயரில் உலகம் அழுது கொண்டிருக்க நீ சிரித்துக் கொண்டே விடை பெற வேண்டும். மாறாக...நீ அழுது கொண்டே விடைபெற உலகம் சிரித்துக் கொண்டிருக்கும் நிலை வரக் கூடாது."
இமாம் ஷாஃபி (ரஹ்)

31 May 2019

பாரம் சுமக்கும் கழுதைகள்

கழுதை, Donkey, பூBருவாஎன்று எந்தப் பாசையில் சொன்னாலும் யாரையாவது திட்டுவதுபோன்றுதான் தோன்றும். ஏனெனில் இன்றளவில்  அந்தச் சொல் கழுதைகளுக்குப் பயன்படுவதைவிட மனிதர்களுக்குத்தான் அதிகளவில் பயன்படுகின்றது. கழுதைகள் உண்மையிலேயே தோற்றத்திலும் குணவியல்புகளிலும் விசித்திரமான விலங்குதான். இத்தொடரில் கழுதைகளின் சுவாரஷ்யமான சில பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போம்.

15 May 2019

மைனா பேசும் பறவை

நாமனைவரும் அறிந்த எமக்குப் பழக்கமான பறவைதான் மைனா. எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் மைனாக்களின் சப்தங்களைக் கேட்கலாம். அவ்வளவு பிரபலமானவை. இவை ஸ்டார்லிங்  எனும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தவை. கிழக்காசிய நாடுகள்தான் அதுவும் இந்தியா, இலங்கை நாடுகள்தான்  இவற்றின் தாய் பூமி. ஒரு காலத்தில் இங்கிருந்து அமெரிக்க நாடுகளுக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் ஏற்றுமதிசெய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டன. தமிழ், சிங்களம், ஆங்கிளம், மலயாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் இது மைனா – Myna என்றே அழைக்கப்படுகின்றது. இதன் சரியான தமிழ்ப் பெயர் நாகணவாய்ப்புள் என்பதாகும். இலக்கியங்களில் சிறுபூவாய் என அழைக்கப்படுகிறது. சிறுவர் இலக்கியப் பாடல்களிலும் காதல் பாடல்களிலும் கூட மைனாக்கள் இடம்பிடித்திருப்பது இவற்றின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன.

18 February 2019

சங்கதி சொல்லும் சங்கு

அறிமுகம்.
சங்கு என்பது நடுத்தர அளவிலிருந்து பெரிய அளவு வரை வித்தியாசமான அளவுகளிலும் வடிவங்களிலும் நிறங்களிலும் காணப்படுகின்ற நத்தை ஓடுகளுக்கு வழங்கப்படுகின்ற  பொதுப் பெயராகும். சிரிய அளவுள்ள ஓடுகளுக்கு சிப்பி என்றும் அதனை விடப் பெரிய நடுத்தர அளவில் உள்ளவை சங்கு என்று அழைக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் இவை Conch (கொன்ச்) எனப்படுகின்றன. சங்கு என்ற இப்பெயர் தனியாக ஓட்டுக்கும் அல்லது ஓட்டுடன் கூடிய நத்தைக்கும் வழங்கப்படுகின்றது. இவை கடல்வாழ் குடற்காலி மெல்லுடலிகள் (Gastropoda) குடும்பத்தைச் சேர்ந்தவை.

04 February 2019

அமேசன் மழைக்காடு

அமேசன் அல்லது அமேசான் என்று தமிழிலும் Amazon அல்லது Amazonia என்று ஆங்கிளத்திலும் இக்காடு அழைக்கப்படுகின்றது. தென் அமெரிக்காவின் அண்டிஸ் மழைத்தொடரின் கிழக்கில் இருந்து அமேசன் ஆறுகளை ஒட்டி இக்காடுகள் அமைந்திருப்பதாலே இக்காடுகளுக்கும் அமேசன் என்று பெயர் வந்தது. உலகின் மிகப் பெரிய மழைக்காடாக இது திகழ்கிறது. இதன் பரப்பளவு ஏழு மில்லியன் சதுர கிலோமீட்டர்களாகும். இதில் காடு மட்டும் 5.5 மில்லியன் சதுர கிலோ மீட்டரைக்கொண்டுள்ளது. 

28 December 2018

கொண்டலாத்தி - Hoopoe

ஹுத் ஹுத்என்றதுமே இப்பறவையையும் அதுதொடர்பாக அல்குர்ஆனில் வந்துள்ள சம்பவமும் உங்கள் ஞாபத்திற்கு வந்திருக்கும். சூரா அந்நம்லில் சுலைமான் நபியவர்களின் சரித்திரத்தைப் படிக்கும்போது ஹுத் ஹுத் என்ற இப்பெயரைக் கண்டுகொள்ளலாம். இப்பறவைக்கு அல்லாஹ் கொடுத்துள்ள புத்திக் கூர்மையையும் அதன் வாழ்க்கை முறைகளையும் இத்தொடரில் கற்றுக்கொள்வோம்.
ஆலிப் அலி (இஸ்லாஹி) 

ஹுத் ஹுத்என்றதுமே இப்பறவையையும் அதுதொடர்பாக அல்குர்ஆனில் வந்துள்ள சம்பவமும் உங்கள் ஞாபத்திற்கு வந்திருக்கும். சூரா அந்நம்லில் சுலைமான் நபியவர்களின் சரித்திரத்தைப் படிக்கும்போது ஹுத் ஹுத் என்ற இப்பெயரைக் கண்டுகொள்ளலாம். இப்பறவைக்கு அல்லாஹ் கொடுத்துள்ள புத்திக் கூர்மையையும் அதன் வாழ்க்கை முறைகளையும் இத்தொடரில் கற்றுக்கொள்வோம்.
ஆலிப் அலி (இஸ்லாஹி) 

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...