வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் தனிமையில் விடப்பட்டவர்கள் அல்லர் என்பதுதான் யதார்த்தமான உண்மை. நாம் தொடர்ந்தும் இறைவனின் தூதுவர்களான வானவர்களால் கண்கானிக்கபட்டு வருகின்றோம். அவர்களது மேற்பார்வையின் கீழ்தான் இறுக்கின்றோம். ஆனால் நாம் பல சந்தர்ப்பங்களிலும் அதனை அறிவதில்லை. வானவர்களான அவர்கள் சதாவும் எம்மைப்பற்றிய அறிக்கைகளை (Reports) அல்லாஹ்விடம் சமர்பித்துக்கொண்டிருக்கின்றார்கள். இத்தொடரில் அவற்றை சற்று விரிவாக நோக்குவோம்.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...