“அவனே இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான். (அவை) ஒவ்வொன்றும் தமக்குரிய பாதைகளில் நீந்திச்செல்கின்றன” (21:33)
அல்லாஹ் ஒரு உதாரணத்திற்காக மேற்கூறிய நான்கு விடயங்களையும் எமக்கு எடுத்துக்காட்டுகின்றான். இவை மாத்திரம்தான் நீந்துகின்றன என்று பொருளல்ல. இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் தமக்குரிய ஓடு பாதையில் நீந்துவதைப்போன்று சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றன. இது அணு முதல் அண்டத்திலுள்ள கோள்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், பால்வீதிகள் வரை நீண்டு செல்கின்றது. இங்கே உள்ள சில படங்களின் மூலம் இதனை உங்களால் புரிந்துகொள்ள முடியும். இன்ஷா அல்லாஹ்…
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...