"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

28 August 2011

இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவை 1.9 மில்லியன்களே!

எமது கண்களுக்குப் புலப்படுவதைவிடவும் நாம் அறிந்திருப்பதைவிடவும் இப்பூமியின் விசாலத்தன்மையானது மிகப் பிரம்மாண்டமானது. பூமியில் 9 மில்லியனுக்கும் அதிகமான உயிர் வகைகள் (Species) காணப்படுகின்றன. ஆனால் அவற்றில் கால்பங்கையே (1/4) ஐயே மனிதன் கண்டுபிடித்துள்ளான். அதாவது இதுவரை 1.9 மில்லியன் வரையான உயிரினங்களே விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்னும் கண்டுபிடிக்கப்படாத எத்தனையோ கோடி உயிரினங்கள் நாம் வாழும் இதே பூமியில் இதே நிலப்பரப்பில் எம்மைச் சூழ வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. நாம் அறியாத எத்தனையோ உயிரினங்கள் எமது வீட்டின் கொல்லைப் புறத்திலும் இருக்க முடியும் என்பதுதான் விஞ்ஞானிகளின் கூற்று.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

1 comments:

nisar.blogspot.com said...

அல்ஹம்துலில்லாஹ்.....!!! இதை போன்ற பயனுள்ள செய்திகள் வெளியிட என் வாழ்த்துக்கள்.

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...