"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

14 March 2010

அல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்

டாக்டர் கீத் மூர் (Dr.Keith More) உலகப் பிரசித்திபெற்ற ஒரு முளையவியற்துறைப் பேராசிரியர். இவர் கனடாவிலுள்ள டொரன்டோ பல்கலைக்கழகத்தில் உடற்கூற்று மற்றும் முளையவியற்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஒருமுறை அரபு மாணவர்கள் சிலர் இவரிடம் முளையவியல் பற்றி அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கும் வசனங்களைத் திரட்டி அவற்றை ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்து அவரிடம் கொடுத்துவிட்டு அவை பற்றிய தெளிவை ஆய்வுமூலம் விளக்குமாறு அவரிடம் வேண்டிக்கொண்டனர்.
...ஆலிப் அலி...

உங்கள் கருத்து:

23 February 2010

பெண்ணியம் ஒரு மாற்றுப் பார்வை

...ஆலிப் அலி...
அல்ஹஸனாத் சஞ்சிகையில் பிரசுரமாகியது

2001ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ம் திகதி அப்கானிஸ்தானில் வைத்து தலிபான் முஜாஹிதீன்களால் கடத்தப்பட்டு பத்து நாட்களின் பின் விடுதலைசெய்யப்பட்டபோது இஸ்லாத்தைத் தழுவிய பிரிட்டனின் முன்னனி ஊடகவியலாளர் “யுவோன் ரிட்லி” பெண்ணியம் பற்றிக் கூறுவதை அவதானிப்போம். “அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் ஆண்கள் பெண்களைவிட மேலானவர்கள் என்ற எண்ணம் காணப்படுகின்றது. விளம்பரக் காட்சிப்பொருளாகப் பெண், அரை நிர்வாணப் படங்களில் பெண், வல்லாங்கு,  பாலியல் துஷ்பிரயோகம்,  வன்முறை என்பன இங்கு சர்வசாதாரணம். ஆண்-பெண் சமத்துவம் என்பது ஒரு பிரம்மை. ஹிஜாப் அணியும் இஸ்லாமியப் பெண்கள்தான் மேற்கு நாடுகளில் கண்ணியமானவர்கள். அவர்களுக்கு முன்னால் பெண்ணியம் தலைகுணிந்து நிற்பதை நான் காண்கின்றேன். பேண்ணியம் என்பது மேற்கின் மற்றொரு சொல்லேதவிர நடைமுறையல்ல!” என்று அழகாக விளக்குகின்றார்.

06 February 2010

மகாகவி அல்லாமா இக்பால்

எழுங்கள், கிழக்கின் அடிவானில் இருள் கப்பிக்கொண்டுள்ளது. நம் நெருப்பெழும் குரலால் (தூங்கும்) அவையில் விளக்கேற்றுவோம். (அல்லாமா இக்பால்)

இக்பால் உலகம் போற்றும் சர்வதேசக் கவிஞர். தூங்கிக் கிடந்த மனித உள்ளங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்பி பேனா முனையில் செயலூக்கம் கொடுத்த அவரின் படைப்புகள் காலாத்தால் அழியாதவை. மனிதத்தின் நோக்கம் அறியாதிருந்த சமூகத்தை ஓர் இலட்சியவாத சமூகமாகக் கட்டமைக்க அரும்பாடுபட்டவர்தான் கவிஞர் அல்லாமா இக்பால்.

அஷ்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A.

12 January 2010

துருக்கி வீரன் முஹம்மத் அல்பாதிஹ்

அம்ரிப்னு ஆஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு முறை நாம் நபி(ஸல்) அவர்களைச் சூழ அமர்ந்திருந்தோம். அப்போது அண்ணலாரிடம்“கொன்ஸ்தாந்து நோபிள், ரோம் இவற்றில் எது முதலில் வெற்றிகொள்ளப்படும்?” என வினவப்பட்டது. அதற்கவர் “ஹிரகல் மன்னனின் நகரம் - கொன்ஸ்தாந்து நோபிள் - தான் முதலில் வெற்றிகொள்ளப்படும் என்றார்கள்.”
(ஆதாரம் - முஸ்னத் அஹ்மத் :6645)

கொன்ஸ்தாந்து நோபிள் என்பது துருக்கியின் தற்போதைய பெரிய நகரங்களில் ஒன்றான இஸ்தான்பூலாகும். இது அரபு மொழியில் குஸ்தன்தீனியா என்றழைக்கப்படுகிறது. அன்று நபியவர்காலத்து பெரும் வல்லரசான ரோம் சாம்ராஜ்யம் இரண்டு கிளைகளைக் கொண்டு காணப்பட்டது. ஒன்று, ரோமைத் தலைநகராகக்கொண்ட மேற்கு ராஜ்யம். மற்றையது, கொன்ஸ்தாந்து நோபிளைத் தலைநகராகக்கொண்ட கிழக்கு ராஜ்யம். அக்கிழக்கு ராஜ்யம்தான் பைஸாந்தியப் பேரரசு எனப்பட்டது. பெரும் வல்லரசாகத் திகழ்ந்த இந்நகரம் ஒரு நாள் முஸ்லிம்களால் வெற்றிகொள்ளப்படுமென நபியவர்கள் எதிர்வுகூறியதே மேற்கண்ட நபிமொழி. இதுபற்றி மற்றுமொருமுறை நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள். 
கொன்ஸ்தாந்து நோபிள் ஒரு வீரனால் வெற்றிகொள்ளப்படும். அத் தளபதிதான் சிறந்த தளபதி. அந்த சேனைதான் சிறந்த சேனை என்றார்கள். (முஸ்னத் அஹ்மத்) 
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)

27 November 2009

உலகை உலுக்கி வரும் பட்டினிச்சாவு

“பட்டினிச்சாவு” இன்றைய பெரும் பிரச்சினையாக காட்டுத்தீபோல் உலகம் பூராவும் பரவிவருகின்றது. யுத்தமென்றும், ஆட்கொல்லிநோய்களென்றும் பல்வகை சவால்களையும் எதிர்கொண்டு வரும் மனிதன் இன்றைய தினம் பெரும் உணவுப்பஞ்சத்திற்கும் முகம்கொடுக்க நேர்ந்துள்ளான். இன்று பல்வேறு உலக நாடுகள் இப்பிரச்சினையில் சிக்கி வெளியேற முடியாது தவித்துக்கொண்டிருக்கின்றன. இதனால் பல்வேறு உயிரிழப்புக்களும், கோளாருகளும் தினந்தோரும் ஆங்காங்கு நிகழ்ந்தவண்ணமிருக்கின்றன. உலகத்தரவுகளை வைத்து நோக்கும் போது இந்தப்பட்டினிச்சாவு அநியாயமானது. தமது சுயத்தின் மீது பேராசை கொண்ட சிறு தொகை மக்கள் கூடுதல் இலாபமீட்டவும் தம் நலன் காக்கவுமாக பெருந்தொகை மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் இடையூறுகளை ஏற்படுத்தி சுகபோகத்தில் திலைத்துக் கொண்டிருக்கின்றனர். அண்மைக் காலங்களில் இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கைகள் இதனை அம்பலப்படுத்தியுள்ளன.

பல நாடுகள் எதிர்கொண்டு வரும் உணவுப்பற்றாக்குறை, கிடைக்கும் கொஞ்ச உணவிலும் ஊட்டச்சத்துக்குறைபாடு, அதனாலான நோய்கள் என்பவற்றின் காரணமாக நாளொன்றுக்கு 16000 குழந்தைகள் இறக்கநேரிடுகின்றன.

எங்கள் தேசம் பத்திரிகையில் பிரசுரமாகியது
ஆலிப் அலி (இஸ்லாஹி)

Related Posts Plugin for WordPress, Blogger...