"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

11 April 2023

லைலத்துல் கத்ர் – ஓர் இரவா? ஒரு முழு நாளா? ஆய்வு

லைலதுல் கத்ர் முழுப் பிரபஞ்சத்திற்குமானது.

அல்குர்ஆன் லவ்ஹுல் மஹ்பூல் (பாதுகாக்கப்பட்ட பலகை) இலிருந்து கீழ் வானத்தில் காணப்படுகின்ற "பைத்துல் இஸ்ஸா" எனப்படுகின்ற கன்னியம் பொருந்திய இடத்திற்கு மொத்தமாக இறக்கப்பட்ட நாள்தான் புனித ரமழான் மாதத்தின் லைலதுல் கத்ர் எனப்படுகின்றது. இதனை The Night of Decree என்று அழைக்கின்றோம். அதாவது இங்கு சொல்லப்படுகின்ற இந்த நாள் பூமிக்கு மட்டும் உரித்தானதொரு நாளோ இரவோ அல்ல. மாற்றமாக இந்த நாள், இந்த நேரம் முழுப் பிரபஞ்சத்திற்கும் உரித்தானதாகும். அல்குர்ஆன் இறக்கப்பட்டதன் கண்ணியம், மகத்துவம் முழுப் பிரபஞ்சத்திற்கும் சேரும்.
அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) 

உங்கள் கருத்து:

19 August 2022

சுலைமான் நபியின் ஹுத் ஹுத் பறவை | Hoopoe

ஹுத் ஹுத்என்றதுமே இப்பறவையையும் அதுதொடர்பாக அல்குர்ஆனில் வந்துள்ள சம்பவமும் உங்கள் ஞாபத்திற்கு வந்திருக்கும். சூரா அந்நம்லில் சுலைமான் நபியவர்களின் சரித்திரத்தைப் படிக்கும்போது ஹுத் ஹுத் என்ற இப்பெயரைக் கண்டுகொள்ளலாம். இப்பறவைக்கு அல்லாஹ் கொடுத்துள்ள புத்திக் கூர்மையையும் அதன் வாழ்க்கை முறைகளையும் இத்தொடரில் கற்றுக்கொள்வோம்.

ஹுத் ஹுத் என்ற பெயரில் இப்பறவை சுலைமான் நபியவர்கள் காலத்திலிருந்தே திரிபுபடாமல் அழைக்கப்பட்டு வருகிறது. இச் சம்பவத்தை அல்லாஹ் நபியவர்களுக்குக் கூறியதிலிருந்து, அல்குர்ஆனில் இடம்பெற்றிருப்பதிலிருந்து சுமார் 1400 ஆண்டுகளாக இப்பெயர் நிலைத்திருப்பதும் அற்புதம்தான். இதன் அறிவியற் பெயர் Upupa epops  என்பதாகும். ஆங்கிலத்தில் “Hoopoe” என்றும் தமிழில் கொண்டலாத்திஎன்றும் அழைக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் Hoopoe என்ற இப்பெயர் வரக் காரணம் அதன் குரலெழுப்பும் சப்தம்தான். இவை சப்தமிடும்போது ஹுப்… ஹுப்… என்ற ஒலியே வெளிப்படும். இதனாலயே இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவியலில் விலங்கினங்களின் குரலொலியை வைத்துப் பெயரிடும் முறை Onomatopoetic எனப்படுகின்றது. தமிழில் கொண்டலாத்தி என்பதற்குக் காரணம் அது தன் தலைமேல் இருக்கும் கொண்டையை விரித்து நடனமாடுவதாலாகும்.

14 June 2021

கனவில் நடந்தவை நிஜத்திலும் நடக்கலாம் - வீடியோ

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

08 May 2021

அதிரவைக்கும் அனகோண்டா

1997 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வெளியான அனகோண்டா திகில் திரைப்படத்தினூடாகத்தான் உலக மக்களில் அதிகமானவர்களுக்கு அனகோண்டா பாம்புகள் பற்றி தெரியவந்தது. இத்திரைப்படம் பல கோடிகளை ஈட்டி வெற்றி பெற்றது. வெற்றியின் காரணமாக இதனைக் கருவாக வைத்து தொடர்ச்சியாக இன்னும் சில படங்களும் வெளியிடப்பட்டன. உண்மையிலேயே இவ்வளவு பிரம்மாண்டமான பாம்பு உள்ளதா? கொடூரமானதா? பெரிய விளங்குகளையும் வேட்டையாடுமா? மனிதர்களையும் கொன்று தின்னுமா? என்றெல்லாம் கேள்வி எழும்பியது அதனைத் தொடர்ந்துதான். இனி பல்வேறு வாய் வதந்திகளும், கட்டுக் கதைகளும் அன்றைய தினங்களில் பரவின. எனவே டிஸ்கவரி போன்ற சில டீவீ செனல்கள் அனகோண்டா பாம்புகளின் உண்மைச் செய்திகளை ஆவணப்படமாக வெளியிட ஆரம்பித்தன.

அஷ்.ஆலிப் அலி 

29 December 2020

இறந்த பின்பும் உடல் வேதனையை உணர்கின்றது - விஞ்ஞானிகள் தெரிவிப்பு. எரிப்பதா? புதைப்பதா?

பொதுவாகவே இறந்த சடலங்களை அடக்கம் செய்வதா? தகனம் செய்வதா? எது சிறந்தது? என்ற வாத விவாதங்கள் நீண்ட காலமாகவே இருந்து வருகின்றன. என்றாலும் கொரோனாத் தொற்றின் பரவலோடு இக்கதையாடல் இன்னும் சூடுபிடித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளாகி இறந்துபோனவர்களது சடலங்களை அடக்கம் செய்வதா? தகனம் செய்வதா? அடக்கம் செய்வதால் ஏதும் பின்விளைவுகள், பாதிப்புகள் ஏற்படுமா? எரித்துவிடுவது சிறந்ததா? என பல வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக இங்கு சில தெளிவுபடுத்தல்களை வழங்கலாம் என்று நினைக்கின்றேன்.

அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A

Dip. In psychological Counseling, Al-Quran & Science researcher.

Related Posts Plugin for WordPress, Blogger...