"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

14 May 2010

சீனாவில் இஸ்லாம் : வரலாற்று மறு வாசிப்பு

மிக சமீபத்தில் உலக முஸ்லிம்களது மாத்திரமன்றி அனைவரினதும் கவனத்தைத் தன்பால் ஈர்த்த ஒரு விடயம்தான் உய்குர் முஸ்லிம்களது சுதந்திரப் போராட்டம். இந்த உய்குர் முஸ்லிம்களது இருப்பை கேள்விக்குள்ளாக்கி மிலேச்சத்தனமான அடக்குமுறைகளைக் கட்டுடைத்துள்ள சீன அரசாங்கத்தின் தோல் சர்வதேசத்தின் முன் உறிக்கப்பட்டதையும் இருப்பினும் அது இன்னும் தொடர்வதையும் தாங்கள் அறிவீர்கள். உண்மையில் உய்குர் முஸ்லிம்கள் யார்? இவர்கள் ஏன் வரலாற்று நெடுகிலும் அடக்குமுறைகளுக்கு இலக்காகி வருகிறார்கள்? சீன அரசு உய்குர் பிரதேசத்தை கையகப்படுத்த முயற்சிப்பதில் என்ன இலாபம் காண்கிறது? போன்ற கேள்விக்குறிகளுக்கு விடைகண்டு  முற்றுப்புள்ளி வைக்க நாம் வறலாற்றைச் சற்று பின்னோக்கி வாசிக்க வேண்டும்.

ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)

உங்கள் கருத்து:

21 April 2010

இறை வல்லமையை உணர்த்தி நிற்கும் பருந்து

ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
பறவைகளிலேயே கூடுதல் ஆயுள்கொண்ட உயிரி இந்த பருந்துதான். இவை சுமார் 70 வருடங்கள்வரை உயிர் வாழ்கின்றன. அழகான தோற்றத்துடன் வானிலே பறந்து திரியும் பருந்துகள் தமது 40ஆவது வயதோடு பலவீனப்பட ஆரம்பிக்கின்றன. அவற்றின் இறகுகள் கணத்து உதிர ஆரம்பிப்பதோடு அலகும் உறுதியிழந்து கீழ்நோக்கி வலைந்துவிடுகிறது. கால் நகங்களும் வலைந்து வலுவிழந்து போய்விடும். இதன்போது அவற்றால் பறக்கவோ வேட்டையாடவோ உணவுண்ணவோ முடியாது போவதால் அவை இரண்டு முடிவுகளில் ஒன்றைத் தேர்வு செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றன.

எச்சரிக்கை! கோலா பாவிப்பது ஆபத்திலும் ஆபத்து

உயிர்க் கொல்லி கோலா உலகில் மிக மாசுபட்ட பானமாகும் 
1998ம் ஆண்டு அமெரிக்க சிறுவர்களை சோடா மற்றும் இனிப்பு கலந்த மென் பானங்களுக்குப் பழக்கப்படுத்தியதன் காரணத்தாலும், சிறுவர்களிடையே கொகா கோலாவை பிரபல்யப்படுத்துவதற்காக கார்டூன் நிகழ்ச்சிகளை பயண்படுத்தியதன் காரணதத்தாலும்  தொழிற்சாலை வளவினுள் கருப்பின தொழிலாளர்களின் அடிப்படை மனித உரிமைகளைப் புறக்கனித்ததன் காரணத்தினாலும் 2001ம் ஆண்டு உலகில் மிக அபகீர்த்திமிக்க பல்தேசிய நிறுவனமாக கொகா கோலா நிறுவனம் அடையாளமிடப்பட்டது. அமெரிக்க கெலிபோனிய மானிலத்திலிருந்து அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை........
...ஆலிப் அலி... (இஸ்லாஹியா வளாகம்)

28 March 2010

இன்று சர்வதேச ஆஃபியா தினம்

ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)

இன்று ஆபியா தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதையிட்டு இக்கட்டுரையை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
சற்று சிந்தியுங்கள்
பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரி Dr. ஆஃபியா சித்தீகி 
2003 மார்ச் 30 ஆம் திகதியில்  பாகிஸ்தான் உளவுத்துரையினால் கைதுசெய்யப்பட்டு அமெரிக்க FBI இடம் விசாரனைக்காக ஒப்படைக்கப்பட்டார். “உஸாமா பின் லேடனின் தீவிரவாத அமைப்புக்கு நிதியுதவிகள் செய்துள்ளார்” என்ற போலிக் குற்றச்சாட்டுகளை அவர்மீது சுமத்தியே விசாரனையென்ற பெயரில் அவரைக் கைதுசெய்தனர்.

25 March 2010

ஆறு மாதங்களிலும் குழந்தை பிறக்கலாம் அல்குர்ஆன் சான்று பகர்கிறது

நீண்ட காலமாக ஒரு குழந்தை ஏழு மாதங்களுக்குப் பின் பிறந்தால் மட்டுமே அதன் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் கூறிவந்தனர். ஆனால் அல்குர்ஆன் கணிதவியல் அடிப்படையில் ஒரு குழந்தை ஆறு மாதங்களிலும் பிறக்க முடியும் என்பதை இற்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பே நிறுவிவிட்டது. இவ்விடயத்தை மறுத்துவந்த பிரபல முளையவியல் பேராசிரியர்  Dr.கீத்மூர் அவர்கள்கூட, பேராசிரியர் அப்துல்கரீம் ஸைதான் அவர்கள் அல்குர்ஆனின் நிழலில் இதனைத் தெளிவுபடுத்தியதும் பல ஆராய்ச்சிகளின் பின் ஆச்சரியத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனை அல்குர்ஆன் எவ்வாறு நிறுவுகின்றது என்பதனை இங்கு நாம் சற்று அவதானிப்போம்..

Related Posts Plugin for WordPress, Blogger...