எகிப்திய ஜனாதிபதி கலாநிதி முஹம்மத்
முர்ஸியை ஜனாதிபதிப் பதவியிலிருந்து அகற்றி எகிப்தின் ஜனநாயக ஆட்சியை இல்லாமலாக்க
இஸ்ரேல், அமெரிக்கா, ஐக்கிய அறபு இராச்சியம் மற்றும் சஊதி அரேபியா ஆகியன 40 பில்லியன் டொலர்களை
செலவிட்டுள்ளதாக சவூதி அரேபிய இளவரசி பஸ்மா சுஊத் ஆலு சுஊத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் : 15 பில்லியன் டொலர்கள்
ஐக்கிய அறபு இராச்சியம் : 10 பில்லியன் டொலர்கள்
சஊதி அரேபியா : 10 பில்லியன் டொலர்கள்
அமெரிக்கா : 5 மில்லியன் டொலர்கள்
ஐக்கிய அறபு இராச்சியம் : 10 பில்லியன் டொலர்கள்
சஊதி அரேபியா : 10 பில்லியன் டொலர்கள்
அமெரிக்கா : 5 மில்லியன் டொலர்கள்
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...