பின்னர் இச்செயல்முறை காய், பழவகைகளிலும் மரக்கரி, கீரை வகைகளிலும் செய்யப்பட்டு வித்தியாசமான வடிவங்கள் வித்தியாசமான புதுமைகள் பெறப்பட்டன. உதாரணமாக மல்லிகை வாசத்தையுடைய தாமரைப் பூ, பச்சை நிறத்திலான மல்லிகைப் பூ, சதுர, செவ்வக வடிவிலான பழங்கள், இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு பறித்த தக்காளிப்பழம் தற்போது பறித்ததுபோன்று பளபளப்பாக இருப்பதற்கான ஏற்பாடு, பூனையின் முகத்தோற்றத்தில் மீன்கள், உடலில் மயிரோ இறக்கையோ இல்லாத கோழிகள், வரிக்குதிரையை ஒத்த கங்காருகள் என பலதையும் உற்பத்திசெய்ய முடியுமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
2 comments:
உங்களின் இணையம் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது நண்பா! பாராட்டுக்கள். மேலும் பயனுள்ள கட்டுரைகளையும் வழங்கிவருகிறீர்கள்.
GOOD POST SIR ! Continue
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...