1995ம் ஆண்டு இஸ்தாபிக்கப்பட்ட யாகூ நிறுவனத்தின் இஸ்தாபகத் தலைவர்களுள் ஒருவரான ஜொ்ரி யாங் பேஜ் நேற்று முன்தினம் (17/ 01/ 2012) நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இருந்தும், பிற பதவிகளில் இருந்தும் விலகிக்கொண்டுள்ளார். ஆரம்பத்தில் நல்ல நிலையில் சென்று கொண்டிருந்த இந்த நிறுவனம் கூகுளின் அசுர வளர்ச்சியால் பின்னோக்கி சரியத்துவங்கியது.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...