சில ஆண்டுகளுக்கு முன்பு Deep rising என்றொரு ஆங்கிளத்திரைப்படம் வெளிவந்தது. நூற்றுக்கணக்கான பிரயாணிகளுடன் சென்றுகொண்டிருக்கும் ஒரு பெரிய கப்பல் நடுக்கடலில் இயந்திரக்கோலாரு காரணமாக அப்படியே நின்றுவிடுகின்றது.மக்கள் அச்சத்தில் உறைந்துபோயிருக்கும் இரவுநேரத்தில் கடலிலிருந்து கப்பலுக்குள் நுழையும் பிரம்மாண்டமானதொரு ஒக்டோபஸ் கப்பலில் இருக்கும் அனைவரையும் அதன் நீண்ட கொடூடரமான கைகளால் பிடித்து விழுங்கிவிடுகின்றது… அன்று இத்திரைப்படம் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி ஒக்டோபஸ் பற்றிய ஒரு தப்பான கருத்தையும் பதித்துவிட்டது.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...