இலங்கையில் நாளாந்தம் நூற்றுக்கும் மேட்பட்ட வீதி விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் இவ்வருடம் மாத்திரம் 1217 உயிரிழப்புகள் இதனால் நிகழ்ந்துள்ளமை பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துப் பிரதியமைச்சர் ரோஹன திசாநாயக்க தெரிவித்துள்ளார். இவ்வருட ஜனவரி முதல் ஜுன் வரைக்கும் 20713 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவற்றில் 1217 விபத்துக்களில் உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும் 3469 சம்பவங்களில் படுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...