இலங்கையில் இவ்வருடத்தில் மாத்திரம் 7000 இற்கும் அதிகமான சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்புத் திணைக்ளம் அண்மையில் அறிவித்திருந்தது. அதிகளவிலான துஷ்பிரயோகங்கள் சொந்தத் தந்தை, பாதுகாவலர்கள் போன்றோரினாலேயே செய்யப்பட்டுள்ளதாக அதிகார சபை தெரிவிக்கின்றது. இதுபோன்ற முறைப்பாடுகள் அண்மைக்காலமாக வெகுவாக அதிகரித்து வருவதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனோமா திசாநாயக்கா கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...