இவ்வருடத்தில் இன்றைய நாள் ஒரு வித்தியாசமான நாள். இன்னும் சில வினாடிகளில் நாம்அற்புதமானதொரு தருனத்தைச் சந்திக்கவிருக்கின்றோம். இப்படியானதொரு அனுபவம் மீண்டும் கிடைக்குமோ என்னவோ. எனவே அனைவரும் கடிகார முட்களைப் பார்த்து அத்தருனத்தை அனுபவிக்கத் தயாராயிருங்கள்.
நாள் - 11
மாதம் - 11
வருடம் - 11
நேரம் - 11
நிமிடம் - 11
வினாடி - 11
எல்லாம் 11 ஆகப் போகும் அற்புதத் தருனம் 11/11/11,11:11:11:11am & pm
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...