இன்று ஆபியா தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதையிட்டு இக்கட்டுரையை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
சற்று சிந்தியுங்கள்
பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரி Dr. ஆஃபியாசித்தீகி
2003 மார்ச் 30 ஆம் திகதியில் பாகிஸ்தான் உளவுத்துரையினால் கைதுசெய்யப்பட்டு அமெரிக்க FBI இடம் விசாரனைக்காக ஒப்படைக்கப்பட்டார். “உஸாமா பின் லேடனின் தீவிரவாத அமைப்புக்கு நிதியுதவிகள் செய்துள்ளார்” என்ற போலிக் குற்றச்சாட்டுகளை அவர்மீது சுமத்தியே விசாரனையென்ற பெயரில் அவரைக் கைதுசெய்தனர்.

நீண்ட காலமாக ஒரு குழந்தை ஏழு மாதங்களுக்குப் பின் பிறந்தால் மட்டுமே அதன் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் கூறிவந்தனர். ஆனால் அல்குர்ஆன் கணிதவியல் அடிப்படையில் ஒரு குழந்தை ஆறு மாதங்களிலும் பிறக்க முடியும் என்பதை இற்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பே நிறுவிவிட்டது. இவ்விடயத்தை மறுத்துவந்த பிரபல முளையவியல் பேராசிரியர் Dr.கீத்மூர் அவர்கள்கூட, பேராசிரியர் அப்துல்கரீம் ஸைதான் அவர்கள் அல்குர்ஆனின் நிழலில் இதனைத் தெளிவுபடுத்தியதும் பல ஆராய்ச்சிகளின் பின் ஆச்சரியத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனை அல்குர்ஆன் எவ்வாறு நிறுவுகின்றது என்பதனை இங்கு நாம் சற்று அவதானிப்போம்..
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)

எழுங்கள், கிழக்கின்
அடிவானில் இருள் கப்பிக்கொண்டுள்ளது. நம் நெருப்பெழும் குரலால் (தூங்கும்) அவையில்
விளக்கேற்றுவோம். (அல்லாமா இக்பால்)
இக்பால் உலகம் போற்றும் சர்வதேசக் கவிஞர்.
தூங்கிக் கிடந்த மனித உள்ளங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்பி பேனா முனையில்
செயலூக்கம் கொடுத்த அவரின் படைப்புகள் காலாத்தால் அழியாதவை. மனிதத்தின் நோக்கம்
அறியாதிருந்த சமூகத்தை ஓர் இலட்சியவாத சமூகமாகக் கட்டமைக்க அரும்பாடுபட்டவர்தான்
கவிஞர் அல்லாமா இக்பால்.
அஷ்.ஆலிப்அலி (இஸ்லாஹி) B.A.